மாம்ஸப்ரெஸ்ஸோ தமிழ் தளத்தின் பதிவரிலிருந்து – ஆசிரியர் வரை

என்னிடம் ‌உரிமையுடன் கேள்வி ‌கேட்டவர்களிடம் முக்கால்வாசி ‌நேரம் ” புரியுது, நானும் உங்கள மாதிரி தான் இருந்தேன் , அதுக்கப்புறம் தான் இங்க வந்திருக்கேன்” அப்படினு  பதில் சொன்னது என் நினைவில்  இருக்கு. நான் சொன்ன போது உங்களுள் பலர் நான் நிச்சயமா ‌சப்பகட்டு கட்டுறேன்னு நினைச்சுருப்பீங்க. உண்மைய சொல்லனும்னா நான் முதலில் ஆங்கிலத்தில் வலைப்பதிவுகள் எழுத ஆரம்பிச்சேன் பின் தமிழ் தொடங்கிய செய்தி வந்த உடன் தமிழில் அப்பப்ப எழுதுவேன். உங்களுக்கு எப்படி “என்ன நானா இது?” அப்படிங்கற உணர்வு வருதோ அதே மாதிரி தான் எனக்கும் பதிவுகள் படித்த … Continue reading மாம்ஸப்ரெஸ்ஸோ தமிழ் தளத்தின் பதிவரிலிருந்து – ஆசிரியர் வரை